கலையுலகில் தவிர்க்க முடியாத தமிழ் சினிமா தங்கலான்! - திரை விமர்சனம் முனைவர் மு.செல்லமுத்து.
எனக்கானப் பாதையை வகுப்பதைவிடக் கடினமானது சகமனிதர்களைக் கடப்பது! இருப்பினும் வாழ்வதில் அலுத்துப்போனவனைப் போல் இருந்துவிடப் போவதில்லை. இயன்றவரை பயணிக்கிறேன் அவர்களோடே நானும்!